இ.தொ.காவின் தேர்தல் பிரச்சாரம்


தலவாக்கலை பி.கேதீஸ்-

லங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொட்டகலை பிரதேச சபைக்கு சேவல் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வட்டக்கொடை யொக்ஸ்போட் தோட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஆறுமுகன் தொண்டமான்,மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுரை உட்பட கலந்துக்கொண்ட மக்களையும் இங்கு காணலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -