ஈழமண்ணிண் தமிழ் திரைப்பட வெளியீடு




ஹஸ்பர் ஏ ஹலீம்-
Heart breakers entertainment வெளியீட்டில், படைப்பாளிகள் உலகம் தயாரிப்பிலும், PML Media இணை தயாரிப்பிலும் திருகோணமலை இளங்கலைஞன் அகிலன் இந்திரசூரியனின் எழுத்து, இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஈழமண்ணின் தமிழ் திரைப்படம் " பகடை 6 " இன் ( 1மணித்தியாலம்) ஊடக சந்திப்பு மற்றும் ஊடக ஒளிபரப்பானது இம்மாதம் 25 ஆம் திகதி ( 25.02.2018 ) மாலை 4 மணியளவில் திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு முன்பாகவுள்ள வாடி வீட்டில் ( Guest House ) நடைபெறவுள்ளது. மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 11, 17 ஆம் திகதிகளில் திருகோணமலை சரஸ்வதி திரையரங்கிலும், ( மாலை 6.30 ) மார்ச் மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கிலும் வெளியிடப்படவுள்ளது. இவ் திரைப்படத்தில் செந்தூரன், குருனீலன், அருண் பிரசாத், விஸ்ணுவர்தன், ஸ்ரீ நிரோசன், FR ஆஞ்சலோ, ஸ்ரீ ராமனாதன், ஐங்கரன், கௌசிகன், ரொபின், லீ, வினோத் மற்றும் பலர் இப்படத்தில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -