பாராளுமன்ற உறுப்பினராகி முதலாவது தேர்தல் வாக்கினையளித்தார் நசீர்


பைஷல் இஸ்மாயில்-

ம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை அல்முனீறா வட்டாரத்துக்கான வாக்களிப்புக்கள் அட்டாளைச்சேனை 6 ஆம் பிரிவிலுள்ள பல்தேவைக் கட்டிடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அண்மையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தனது வாக்குப் பதிவினை பதிவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -