கல்முனை வாழ் தமிழ்மக்களுக்கு நன்றிகள்!



சர்ச்சைக்குரிய 12ஆம் வட்டார பிரதிநிதி ராஜன்!


காரைதீவு நிருபர் சகா-

ல்முனை மாநகரசபையின் இரட்டை அங்கத்தவர் தொகுதியை தமிழர்கரங்களில் தக்கவைத்த கல்முனை வாழ் தமிழ் இளைஞர்கள் மாதர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று த.தே.கூட்டமைப்பில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:
கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் 9003 வாக்குகளை அளித்து 7உறுப்பினர்களைத் தெரிவுசெய்துள்ள தமிழ்மக்களை நன்றியுடன் பார்க்கிறேன்.
குறிப்பாக இரட்டை அங்கத்தவர் தொகுதியை வென்றெடுக்கவேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் இரவுபகல் பாராமல் உழைத்த எனது ஆருயிர் கல்முனை தமிழ் இளைஞர்கள் மாதர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
எனது சேவை என்றும் மக்களுக்காக அமையும். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -