படித்த மட்டங்கள் ஏராளமானோர் மெளலானாவின் அணிக்கே வாக்களித்துள்ளதாக ஏறாவூர் வட்டாரங்களின் இதுவரையான முடிவுகள் கிடைத்துள்ளதாக எமது ஏறாவூர் விஷேட செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாமர மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் ஏழ்மையைக் காரணம் காட்டி பணப்பரிமாற்றம் மூலம் வாக்குகளை எடுக்க நினைத்தாலும் படித்த மட்டங்கள் மெளலானாவின் தராசு சின்னத்துக்கே வாக்களித்துள்ளதாகத் தெரியவருகிறது.
எது எவ்வாறாயினும் இன்றைய தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருக்க வேண்டும். இம்போட்மிரர் இணையத்தளத்தில் தேர்தல் முடிவுகள் நேரலையாக இடம்பெறவிருக்கிறது. நீங்களும் இணைந்திருக்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -