குவைத் நாட்டின் 57ஆவது தேசிய தின நிகழ்வில் ரவூப் ஹக்கீம்
குவைத் நாட்டின் 57ஆவது தேசிய தின நிகழ்வு, அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாஃ வு தாஹிர் தலைமையில் இன்றிரவு (22) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...