குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள்





திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், “தாய் சேய் நல பராமரிப்பு” திட்டத்தின் கீழ் ,27-01-2018 அன்று தென்னிந்திய மருத்துவர்களின் அனுசரணையுடன் குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு தேவையான மேலதிக சிகிச்சைகள் சம்பந்தமாக வழிகாட்டிகளும் வழங்கப்பட்டது.

“சென்னை ARC சர்வதேச கருத்தரிப்பு மையம்” சார்பில் டாக்டர்கள் திரு சரவணனும் திருமதி மஹாலக்ஷ்மி அவர்களும் கலந்து கொண்டார்கள். இக் கருத்தரங்கில் 90 க்கு மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டு தனியாக தங்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூறி ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -