அஸ்ஸலாமு அலைக்கும்!
தேர்தல் காலங்களில் நீங்கள் முன்வைக்கக் கூடிய கருத்துக்களை “நாபிர் பவுண்டேஷன்” மிக ஆழமாக உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸாக இருந்தாலும் அல்லது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸாக இருந்தாலும ; சரி;¸ நீங்கள் தேர்தல் வருகின்ற போது உங்களுடைய தேர்தல்; விஞ்ஞாபனங்னகளையும்; உங்கள் எதிர்கால திட்டங்களையும் பிரச்சார மேடைகளில் பேசுங்கள்.
உங்கள் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் வைத்து மக்கள் யாருக்கு வாக்களிபபார்கள். என்று தீர்மானிப்பார்கள். அதைவிடுத்து சகோதரர் அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களை முழுமையாக வசைபாடி திட்டித் தீர்க்கின்ற மேடையாக நான் பார்க்கின்றேன். ஊதாரணத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசை எடுத்துக்கொண்டால் மரத்தை விற்றுவிட்டு யானை வந்து இருக்கிறார் என்று வசைபாடுபவர்கள் வேறு மாவட்டங்களில் மயிலை விற்று விட்டு யானையில் தேர்தல் கேட்கிறார்களே! இதற்கு என்ன கூறுவது இதனை வைத்து பார்கும் போது இவர்களுக்கு எந்த கொள்கையும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 33000 வாக்குகளைப் பெற்ற ஆகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அந்த மக்களுக்காக எதனை செய்துள்ளார்கள் என்று கேட்கும் போது நோண்டிச் சாட்டுகளை சொல்கின்றார்கள். அதாவது அவர்கள் கூறுவது என்னவென்றால் நாங்கள் கொண்டு வருகின்ற வேலைகளை மன்சூர் தடுக்கிறார் ஹரீஸ் மற்றும் பைசால் காஸிம் தடுக்கிறாரகள்; என்ற பொய்யான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்
ஆதலால் வேலைகனை கொண்டுவருவதற்கான எந்த ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. ஆவர்களால் தடுக்கவும் முடியாது. ஏனென்றால் இருவரும் அரசாங்கத்தில் ஒரு அமைச்சர் இவர்கள் இவ்வாறு கூறுவது வேடிக்கையாக உள்ளது. மற்றும் கையாலகாத தன்மையையும் காட்டுகின்றது.
இவர்களது அரசியல் எவ்வாறு என்றால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களை வைத்தே அரசியல் புளப்பு நடத்துகின்றார்கள். இவருக்கு திகாமடுல்ல மாவட்டத்தில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் சேறு பூசி இவர்களது அரசியல் புளப்பு நடத்துகின்றார்கள். நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் யாரும் மற்றவர்களைவ விற்று வசைபாடி அரசியல் செய்யாமல் கொள்கைகளையும் ¸ வேலைத்திட்டங்களையும் முன்வைத்து அதனை மக்களுக்கு தெளிவுபடுத்தி அதனுடாக அரசியல் செய்யுமாறு தாயவாய் வேண்டிக்கொள்கின்றேன.
