காரைதீவு சகா-
இன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் தேசிய மீலாத் விழாப் போட்டியில்(2017) தேசிய மட்ட ஆங்கில மொழிப் பேச்சில் 2ம் இடத்தை பெற்ற மாணவன் ஏ.அகமட் றிஸ்மியை அதிபர் முத்து இஸ்மாயில் கௌரவித்த நிகழ்வும் இடம்பெற்றது.
Reviewed by
Admin
on
12/04/2017 06:26:00 PM
Rating:
5