இரா.சம்பந்தன் போன்று அரசுக்கு அடிப்பணிந்துப்போகும் ஒரு எதிர்க்கட்சித் தலைவரை வரலாற்றில் பார்க்கவில்லை என்று வெளிச்சம் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வெளிச்சம் அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பின் அருண் தம்பிமுத்து இவ்வாறு கூறினார்.
60 வருடகாலமாக தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்காகப் போராடிவருவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் தீர்வுக்காக இளைஞர்களின் எதிர்காலத்தையும் தியாகம் செய்ய தயாராகவுள்ளதாக கூறியுள்ளார். 60 வருட போராட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துள்ளமையே இவர்கள் செய்துள்ளனர்.
வரலாற்றில் சம்பந்தன் போன்று அரசுக்கு அடிப்பணிந்து செயற்படும் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருந்திருக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.சுஒ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -