கல்முனையில் சுனாமி சுடரேற்றும் வைபவத்தில் விகாராதிபதி!


 

 காரைதீவு  சகா-

ல்முனை மாமாங்கம் நினைவுத்தூபியில் (26) சுனாமி சுடரேற்றும்வைபவம் பிரபலசமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் அனுசரணையில் கல்முனை சைனிங்ஸ்ரார்விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் உட்பட சுனாமியில் உறவுகளை இழந்தோரும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு சுனாமிசுடரேற்றுவதையும் அழுதுபுலம்புவதையும் காணலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -