ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக்கூட்டம் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் அவர்கள் அண்மையில் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு எமது தலைவரினால் ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அட்டாளைச்சேனைக்கு வழங்க வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிடல் வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் இங்கு உறுப்பினர்களால நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் , முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் அவர்கள் என்னிடம் தெரிவித்தவற்றை அவரது குரலிலேயே பதிவிடுகிறேன்.
சிரேஸ்ட ஊடகவியலாளர்:
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -