மனிதாபிமானமற்ற இழி செயல் ஏறாவூர் சதாம் ஹுஸைன் பகுதி சம்பவம்


ஏறாவூர் றிபாய்-

 மனிதாபிமானமற்ற இழி செயல் ஏறாவூர் சதாம் ஹுஸைன் -தளவாய் எல்லைப் பிரதேசத்தில் இரு தரப்பிற்கு இடையில் காணி உரிமம் தொடர்பான முரண்பாடு இடம்பெற்று அது தொடர்பான வழக்கு நீதி மன்றில் இடம் பெற்று வருகிறதாம், இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்றை தாக்கி அழிக்க இரவோடு இரவாக சென்ற இனம் தெரியாத குழு ஒன்று அந்த இடத்தில் பராமரிக்கப்பட்டு வந்த விலை உயர்ந்த நாய் ஒன்றை தீ யிட்டு கொழுத்தி விட்டு சென்றுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -