நீதிபதிகளுக்கான சம்பள உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று அனுமதியளித்துள்ளது.
இதன்படி உயர், மேன்முறையீட்டு மற்றும் மேல்நீதிமன்றங்களின் ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளது.
நீதி அமைச்சர் தலதா அத்துகோரள முன்வைத்த அமைச்சரவைப்பத்திரத்துக்கே அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -