ஆழிப்பேரலையில் உயிர்நீர்தோருக்கு அட்டனில் அஞ்சலி...

மு.இராமச்சந்திரன்- 

சுனாமி ஆழிப்பேரலையால் உயிர்நீர்த்த உறவுகளை நினைவு கூர்ந்து 26.12.2017 அட்டன் நகரில் விளக்கேற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

2010 ம் ஆண்டு 26 ம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் பல்லாராயிரக்கணக்கான. உயிர்கள் காவு கொண்ட இயற்கை பேரழிவின் 13 ஆண்டு நிறைவு நினைவு நாளான இன்று அட்டன் மணிக்கூடு ந்தியில் இடம்பெற்ற
அஞ்சலி நிகழ்வில் அட்டன் பொலிஸார் பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

காலை 9.25 க்கு அட்டன் மணிக்கூடு சந்தி விகாரையில் விளக்கேற்றப்பட்டு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்ட்டதுடன் நகரின் போக்குவரத்துக்கள் அனைத்து இரண்டு நிமிடம் நிறுத்தப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -