தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது..
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...