கல்முனையில் த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்!




காரைதீவு சகா-
ல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பான வேட்பாளர்களாக போட்டியிடும் திருமதி.அன்னம்மா சௌந்தரராஜன் தி.இராஜரெத்தினம் க.சிவலிங்கம் பொன்.செல்வநாயகம் மற்றும் எஸ்.இராஜரெத்தினம் ஆகியோர் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.இராஜேஸ்வரனின் மக்கள் சந்திப்பு பணிமனையிலிருந்து தமது பிரசாரத்தினை ஆரம்பித்தனர்.

மற்றும் இருவேட்பாளர்களான ஹென்றிமகேந்திரன் சந்திரசேகரம் ராஜன்ஆகியோர் அம்பலதத்டிப்பிள்ளையார் ஆலய வழிபாட்டினைத' தொடர்ந்து தமது தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -