மேலும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் A.J.M.முஸாம்மில் மற்றும் அமைச்சரின் ஆலோசகர் எம். வாமதேவன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மலேசிய பிரதமருடன் இலங்கைக்கு வருகைதந்துள்ள மலேசியா சுகாதார அமைச்சரை சந்தித்த அமைச்சர் திகாம்பரம்
மலேசிய பிரதமருடன் இலங்கைக்கு வருகைதந்துள்ள மலேசியா சுகாதார அமைச்சரான டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அவர்களை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் கொழும்பில் நேற்று (18-12-2017) சந்தித்தார்.
மேலும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் A.J.M.முஸாம்மில் மற்றும் அமைச்சரின் ஆலோசகர் எம். வாமதேவன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...