ஜெரூசல விவகாரம் ஐநாவின் தீர்மானத்தில் ஈமானியம் வென்றது -அமெரிக்கா தோற்றது

மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகரம் என்ற அறிவிப்பு ஏற்றுக்குள்ள முடியாது என்று இன்று ஐநா சபையில் எடுத்துக்கொள்ளப் பட்ட பிரேரணையில் அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அறிவிப்புக்கு எதிராக ஐநா வின் தீர்மானத்துக்கு ஆதரவாக 128 வாக்குகளும், இஸ்ரேலுக்கு ஆதரவாக வெறும் 09 வாக்குகளுமே கிடைத்தன.
எனவே அங்கு ஈமானியம் வெற்றியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -