கலாநிதி முப்தி இஸ்மாயில் மென்க் இலங்கை வந்துள்ளார். -படங்கள்









அஷ்ரப் ஏ சமத்-

லாநிதி முப்தி இஸ்மாயில் மென்க் 5 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பாா். இவா் உலகின் சிறந்தவா்களில் 500 வது இடத்தினை பெற்றவா், சிம்பாபே நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவா் , உலக நாடுகளில் இஸ்லாம், மற்றும் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றி கோடிக்கணக்கான மக்களை கவர்ந்தவா்.
 இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் தெஹிவளை ,மற்றும் ஜாவத்தை, கொள்ளுப்பிட்டி ஆகிய பள்ளிவாசல்களில் உரையாற்றவுள்ளாா்.

நேற்று (7) இரவு வெள்ளவத்தை மெரைவ் ஹோட்டலில் அவா் எழுதிய ஆங்கில மொழியிலான "Motivational Moments நுால் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவரும் தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளா் சட்டத்தரணி சுதா்சன குணவர்த்தன் கலந்து கொண்டாா். நுாலின் முதற்பிரதி இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவா் றிஸ்வி முப்தி பொதுபலசேன ஸ்தாபகா் நிலந்த விதானகே மற்றும் ஊடக நிறுவனங்களின் தாலவா்கள் பிரதம ஆசிரியா்களுக்கும் இவரது நுால்கள் வழங்கிவைக்கப்பட்டது.

The Knowledge Box team organized for the book launching of "Motivational Moments" by Dr. Mufthi Menk at Marine Grand, ,Wellawatha, held 07th of December 2017 Sudarshana Gunawardana - Chairman, SLBC & Acting Director General of , Govt. Information Department participated as chief guest.


Dr Mufti Ismail Menk of Zimbabwe is one of the most prominent and profile Islamic scholars visited to Sri Lanka for 5 days visit to meet people and deliver his speechers in Colomboa various places.


He has studied Sharia Law in Madina , He has a whole string of accolades to his name. Among them one of the top 500 Most influential Muslim in the Wrold. since 2010 He also also a Decorate of Social Guidance from
University . Millions of people follow him across all his social media platforms. He is loved and known for his deep knowledge sound and practical approach Wit and humor which to gather have become the hall mark of Mufti Menk

Dr.Mufti handed over his book special copies of books to BBS Founder Nilantha vidanage ,SLBC Chairman & Acting Director General of , Govt. Information Department Sudarshana Gunawardana


pix by Ashraff Samad
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -