பாணத்துறை, எலுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் 23ஆவது வருட கலை விழா





பாணத்துறை, எலுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் 23ஆவது வருட கலை விழா நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (03.12.2017) பாணந்துறை நகர மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பாணத்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜகத் அங்ககே பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இஸட்.ஏ.எம்.அஸ்வர் ஜே.பி. மற்றும் அலவியா முஸ்லிம் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம்.சல்மான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். இதன்போது மாணவர்கள் நடத்திய கலை நிகழ்வுகளை படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -