நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார் -பிரதமர் ரணில்

த்­திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு முன்­னி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை (20) திங்­கட்­கி­ழமை ஆஜ­ராகவுள்ளார்.

பிரதமரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழுவின் செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உயர் நீதிமன்ற நீதிபதி கே. ரி. சித்ரசிறி தெரிவித்துள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் மத்திய வங்கி முறி மோசடியில் குற்றம்சாட்டப்படும் சந்தேகநபர் அலோ­சியஸ் உடன் 27 தட­வைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­ன்றமை குறிப்பிடத்தக்கது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -