தேவையான அளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளது வதந்திகளை நம்ப வேண்டாம்- பெற்றோலிய அமைச்சு

பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவிவரும் வதந்தி காரணமாக இன்று  மாலை முதல் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையாக அலை மோதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கவிடம் வினவியதற்கு,

தேவையான அளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளதாகவும், நாளை அல்லது நாளை மறுதினம் மற்றுமொரு கப்பல் கொழும்பை வந்தடையும் எனவும் நாட்டில் மீண்டும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -