அல்-மசூரா-
காலி, கிந்தோட்டையில் பெரும் பதற்றம்!
முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மீது இனவாத தாக்குதல்.
பள்ளிவாசல் ஒன்று உட்பட பல வீடுகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
கலகத்தை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்த போதிலும் நிலமை மோசமாகி செல்வதாக அப்பகுதி மக்கள் அழுது புலம்புகின்றனர்.

விஷேட பாதுகாப்புப் படை ஸ்தலத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் இம்போட்மிரரை அழைத்து ஒருவர் தகவல் வழங்கியிருந்தார்.