பசு மாடுகளைத் திருடி ஏற்றிச்சென்றுகொண்டிருந்த வாகனத்தை மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸார் கையுமெய்யுமாக பிடித்துள்ளனர்.

ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-

சு மாடுகளைத் திருடி ஏற்றிச்சென்றுகொண்டிருந்த வாகனத்தை மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸார்  கையுமெய்யுமாக பிடித்துள்ளனர்.
வாகனம் மாடுகளுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் அந்த வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

மூன்று பசு மாடுகளை திருடிச் சென்றமை தொடர்பாக மாட்டின் உரிமையாளர் மட்டக்களப்பு-கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துகொண்டிருந்த வேளையில் பிரதான வீதியில் கடமையிலிருந்த பொலிஸ் குழுவினர் திருடிச்சென்ற மாடுகளுடன் வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

கிரான் ஈரளக்குளம் பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடி நோக்கி இந்த வாகனம் சென்றுகொண்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -