சாய்ந்தமருதில் உள்ள வபா பாறூக்கின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மிக மோசமான பிரதேச வாதத்தின் உச்சக்கட்டமாகும்.
அவரது வீட்டில் இலக்கியவாதிகளின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கு அவரது மைத்துனரான ஜவாத் வந்திருந்தார்.
சாய்ந்தமருதுக்குள் அரசியல் கட்சிகள் அரசியல் செய்ய வரக்கூடாது என்றுதான் பள்ளிவாயம் சட்டம் இயற்றியது. அரசியல்வாதிகள் தமது உறவினர் வீட்டுக்கும் வரக்கூடாது என சொல்லவில்லை.
கோடீஸ்வரன் பள்ளிவாயலுக்குள் வர முடியுமென்றால் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி தனது உறவை சந்திக்க வரக்கூடாதா?
இந்த தாக்குதலை சாய்ந்தமருதில் உள்ள அனைத்து இலக்கிய கழகங்களும் கண்டிப்பார்களா..?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -