இன்று மதியம் 12:15 மணியளவில் காலி மிலிதுவ எச் கே.எட்மன் மாவத்தையில முஸ்லிம் வீடொன்றினுள் இனம்தெரியாத முகமூடி அணிந்த இரண்டு இளைஞர்கள் புகுந்து மண் எண்ணை ஊற்றி விட்டு அங்கிருந்த இளம் பெண்ணிடம் தீ பெட்டி கேட்டு
வீட்டுக்கு தீ வைக்க முயற்சி செய்ததாகவும் பின்னர் அப்பெண்ணை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வீட்டுக்கு தீ வைக்க முயற்சி செய்ததாகவும் பின்னர் அப்பெண்ணை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தனிப்பட்ட பிரச்சினையா, காதல் விவகாரமா, வேறு எதாவது விடயமா என்பது பற்றிய உண்மை விபரம் உடனடியாக தெரியவில்லை.
இது தொடர்பில் பொலிஸ் மற்றும் STF விசாரணை தொடர்கிறது.
இது தொடர்பில் பொலிஸ் மற்றும் STF விசாரணை தொடர்கிறது.
அல்-மசூரா.