மு.இராமச்சந்திரன், க.கிஷாந்தன்-
அட்டன் தொண்ட்மான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் பலகையில் சௌமியமுர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியமைக்கு எதிராக 03.11.2017 கொட்டகலை நகரில் எதிர்ப்பு ஆர்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது
இவ் ஆர்பாட்டத்திற்கு கொட்டகலை நகர வர்த்தகர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது வர்த்தக நிலையங்களை பூட்டி தமது ஆர்பாட்டத்தை தெரிவித்துவரூகின்றனர்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினரூமாகிய கணபதி கணகராஜ் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் திணேஸ். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வன் இளைஞர் அணித்தலைவர் இராஜமனி பிரசாத் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கொட்டகலை பிரதேச சபைக்கருகில் ஆரம்பமாகிய ஆர்பாட்ட பேரதணி பிரதான வவீதியூடாக கொட்டகலை ஆலயம் வரை வந்தது ஆரேபாட்டத்தின் போது தொண்டமானின் பெயரை பெயர் பலகையிலிருந்து நீக்கினாலும் மலையக மக்கள் மனைங்களிலிருந்து நீக்க முடியாது என தெரிவித்தனர்.





