காரைதீவில் மகத்தான மாவீரர்தினம் அனுஸ்டிப்பு!




காரைதீவு நிருபர் சகா-

காரைதீவில் தமிழரசுக்கட்சிகாரைதீவுப்பிரதேச அமைப்பாளர் கி.ஜெயசிறில் ஏற்பாட்டில் மாவீரர்தினம் சிறப்பாக அனுஸ்ட்டிக்கப்பட்டது.

முன்னதாக ஈகைச்சுடரேற்றி 3நிமிடநேரம் மௌனாஞ்சலி நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து கி.ஜெயசிறில் தலைமையில் உணர்வுபூர்வமாக மாவீரர்தின உரைகள் நிகழ்த்தப்பட்டன.
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தமிழரசுக்கட்சிகாரைதீவுப்பிரதேச அமைப்பாளர் கி.ஜெயசிறில் ஆசிரியர் கஇநாகராசா ஆகியோர் உரையாற்றினர்.

மாவீரர் பெற்றோர்கள் மனைவிமார் இளைஞர்கள் போராளிகள் தமிழீழ மக்கள் விடுதலைக்கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் சிவநேசன்(பத்தன்)என பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -