காரைதீவு பதில் பிரதேச செயலாளராக கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கே.லவநாதன் !.


காரைதீவு நிருபர் சகா-

காரைதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரச அதிபராக நியமிக்கப்பட்டதையடுத்து அவரது இடத்தை நிரப்புவதற்கு பதில் கடமை பிரதேச செயலாளராக கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதில் கடமை கட்டளையானது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ வணசிங்கவினால் பிறப்பிக்கப்பட்டதையடுத்து இன்றைய 23 தினம் கடமையை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிரந்தரமாக பிரதேச செயலாளர் நியமிக்கப்படும்வரை திரு லவநாதன் பதில் கடமையாற்றுவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -