95 வீடுகளுக்கு நீர் இணைப்பினை வழங்கும் -அலி ஸாஹிர் மௌலானா




எம்.எஸ்.எம்.ஸப்றாஸ்-

பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியில் ஏறாவூர் பிரதேசத்தில் “செமட்ட செவண” வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுவரும் 95 வீடுகளுக்கு நீர் இணைப்பினை வழங்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் வேண்டுகோளின்பேரில் நேயம் அமைப்பினால்; நீர் இணைப்பிற்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு (12.11) நேற்று அமைப்பின் தலைவர் எம்.ஐ.இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் போது முதற்கட்டமாக 22 பயணாளிகளுக்கான உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -