கல்முனை 4 சபைகளாக பிரிப்பது உறுதியாகிவிட்டது



அஷ்ரப் ஏ சமத்-

ல்முனை 4 சபைகளாக பிரிப்பது உறுதியாகிவிட்டது .தற்பொழுது நடைபெறும் பிரச்சினைகள் எல்லைப்பிரச்சினைகளாகும் - கல்முனை வடக்கு - தமிழா் பிரதேசம் கல்முனை முஸ்லீம் பிரதேசம். , - கல்முனை நகரம் ஆகிய எல்லைப் பிர்சினைகளே நடைபெற்று வருகின்றன. இப் பிரச்சினை சம்பந்தமாக இன்று (22) பி.பகல் 05.00 -07.00 மணிவரை எதிா்க்கட்சித் தலைவா் இரா சம்பந்தன் அவா்களின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எவ்வித தீா்மாணம் எட்டவில்லை-

மீண்டும் டிசம்பா் 10ஆம் திகதி இதே அரசியல் தலைவா்களுடன் கல்முனை பள்ளிவாசல் சம்மேளனம். தமிழா் மகா சபை பிரநிதிகள் ஒன்று கூடவுள்ளனா். தமிழா்கள் கல்முனை நகரம் எல்லை சம்பந்்தமான அவா்களது அறிக்கை அமைசச்ா ஹக்கீடமும் கையளிக்கப்பட்டது.முஸ்லீம்களது எல்லைகள் அறிக்கை இராசம்பந்தனிடம் இன்று கையளிக்கப்பட்டது. 

இன்றைய சந்திப்பில் அமைச்சா் ரவுப் ஹக்கீம்,எதிா்கட்சித் தலைவா் இராசம்பந்தன் பிரதியமைச்சா் எச்.எம் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பிணா்காளான சுமந்திரன், கோடிஸ்வரன் தேசிய காங்கிரஸ் தலைவா் ஏ.எல்.எம் அதாவுல்லா, தேசிய ஜக்கிய முன்னித் தலைவா் அசாத் சாலி வை.எம்.எ தலைவா் நபீல் ஆகியோறும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -