பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஒட்டகப் புலத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 29 ஏக்கர் காணிகள் இன்று(30) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
வலிகாமம் வடக்கு வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியில் வசாவிளானுக்கும், அச்சுவேலிக்கும் இடைப்பட்ட பகுதியான வசாவிளான் உத்தரமாதா தேவாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றின் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -