மாகொல முஸ்லிம் அநாதை இல்லம் 2018ம் ஆண்டிற்கான முஸ்லிம் அநாதை சிறார்கள் அனுமதி

அஸீம் கிலாப்தீன்-

டந்த 55 ஆண்டுகளாக முஸ்லிம் அநாதைச் சிறுவா;களைப் பராமாரித்து வழிகாட்டிவரும் மேற்படி நிறுவனம் 2018ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது.

அதற்கான நோர்முகப்பரிசட்சை எதிர் வரும் டிசம்பா; மாதம் 17ம் திகதியன்று மாகொல காரியாலயத்தில் நடைபெறவூள்ளது. 6 முதல் 12 வயதிற்குற்பட்ட தந்தையையிழந்த சிறாh;களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. மேற்படி தகைமைகளுக்குற்பட்ட அனைவரும் அவார்களது விண்ணப்பங்களை மாகொல முஸ்லிம் அநாதை இல்லம் மாகொல என்ற முகவரிக்கு அனுப்பியோ அல்லது 17 ஆம் திகதியன்று நடைபெறவிருக்கும் நோர்முகப்பரீசசைட்சையில் பிள்ளையூடன் நோpல் சமுகமளித்தோ இந்நிலையத்தில் சேர்வதற்கான அனுமதியைப் பெற முடியும் என்பதை நிலைய பணிப்பாளார் தொரிவித்துக் கொள்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -