அய்ஷத்-
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திரு.TJ.அதிசயராஜ் அவர்கள் இன்று காலை 8.30 (2017.08.21) உத்தியோகவூர்வமாக பதவியேற்றுக் கொண்டார். அவரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.
Reviewed by
impordnewss
on
8/21/2017 01:23:00 PM
Rating:
5