அஷ்ரப் ஏ சமத்-
பாக்கிஸ்தான் நாட்டின் 71வது சுதந்திர தினம் நேற்று (14) கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் தூதரகத்தில் இடம்பெற்றது. பதில் உயர் ஸ்தாணிகர் டொக்டர் சப்ராஸ் அஹமட் ஹான் சிப்ரா பாக்கிஸ்தான் கொடியேற்றி வைத்தார்.
Reviewed by
impordnewss
on
8/15/2017 06:11:00 PM
Rating:
5