இலங்கையில் குப்­பை­களை வீதியில் கொட்டிய 160 பேர் கைது.!

மேல்­மா­கா­ணத்தின் வீதி­களில் குப்­பை­களை கொட்­டு­வோரை கைது­செய்­வ­தற்­காக கடந்த 8 மற்றும் 9 ஆம் திக­தி­களில் பொலிஸார் மேற்­கொண்ட சுற்­றி­வ­ளைப்பில் கிட்­டத்­தட்ட 160 பேர் கைதா­கி­யுள்­ளனர்.

இரா­ணு­வத்­தி­ன­ருடன் இணைந்து மேற்­கொண்ட இந்தக் கைது நட­வ­டிக்­கையில் வட­கொ­ழும்பில் 20 பேரும் மத்­திய கொழும்பில் 34 பேரும், கொழும்பு தெற்கில் 12 பேரும் நுகே­கொ­டயில் 40 பேரும், கல்­கி­ஸையில் 10 பேரும், கம்­ப­ஹாவில் 18 பேரும் கள­னியில் 13 பேரும், நீர்­கொ­ழும்பில் 12 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு பதி­யப்­பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -