சுற்றாடலை பாதுகாக்க மரம் நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்

க.கிஷாந்தன்-

லையகத்தில் சுற்றாடல் பாதிப்பினை தடுத்து நிறுத்தி சுற்றாடலை பாதுகாக்கும் முகமாக டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகாமையில் டிக்கோயா ஆற்றின் இருபுறமும் மரம் நடும் வேலைத்திட்டம் ஒன்றினை அட்டன் மனிதவள அபிவிருத்தி ஸ்தாபனம் மற்றும் டிக்கோயா தோட்ட நிர்வாகம் இணைந்து 05.07.2017 அன்று ஒழுங்கு செய்திருந்தன


இதன்போது மண்ணரிப்பை தடுத்து நிறுத்தும் குபுக் மற்றும் மூங்கில் போன்ற 130 மர வகைகளின் செடிகள் இதன்போது ஆற்றின் இருபுறமும் நாட்டப்பட்டன.

இந்நிகழ்வுக்கு டிக்கோயா தோட்ட உதவி முகாமையாளர் சரண் எதிரிசிங்க, தோட்ட வைத்தியர் ஞானவந்தன், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -