கடந்த மாதம் இம்போட்மிரர் இணையத்தளம் ஊடாக பொத்துவில் இருந்து திருகோணமலைக்கு சொகுசு பஸ் சேவை ஒன்றினை ஆரம்பிக்குமாறு கிழக்கு மாகாண போக்குவரத்து சபைக்கு விடுத்த கோரிக்கையினை ஏற்று இன்று பொத்துவில் இருந்து திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணம் வரை சொகுசு பஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று அல்-ராஷித் ட்ரவல்ஸ் அண்ட் ருவர்ஸின் மற்றும்மொரு சேவை 23.07.2017
ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது.
பொத்துவில் இருந்து
மட்டக்களப்பு, வாகரை, திருகோணமலை ஊடாக புல்மொட்டை, முல்லைதீவு, பரந்தன், யாழ்ப்பாணம் நோக்கி முற்றிலும் குளிரூட்டப்பட்ட இரவு நேரச் சேவை
உங்கள் சொகுசான பயணத்திற்கு அழையுங்கள்:
#பொத்துவில்-077 740 1054
#யாழில்- 077 791 7691, 021 2222 868
#அக்கரைப் பற்று- 071 364 2419 077 484 5550
#மேலதிக விபரங்களுக்குள் -071 1923997
அன்று நாம் விட்ட செய்தி:
