கல்முனை இந்துமாமன்றத்தின் சாதனையாளர் பாராட்டுவிழா

கல்முனை 3 இந்து இளைஞர் மன்றத்தின் சாதனையாளர் பாராட்டுவிழா நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை விவேகானந்த மகா வித்தியாயலத்தில் மன்றத்தலைவர் என்.வித்யகாந்த் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றபோது பலதசாப்தகாலமாக சமுகசேவையாற்றிய முன்னாள் தர்மகத்தா மா.தங்கராசா முன்னாள் அதிபர் யே.செல்லத்தம்பி முன்னாள் கல்முனை மாகரசபை எதிர்க்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் உள்ளிட்ட மூத்த சமுகசேவையாளர்களும் தரம்5புலமைப்பரிசில் சாதனையாளர்களும் பல்கலைக்கழகம் புகும் சாதனையாளர்களும் பாராட்டிக்கௌரவிக்கப்படுவதையும் பெருந்தொகையான இந்துக்கள் கலந்துகொண்டிருப்பதையும் காணலாம்.

படங்கள்.:காரைதீவு நிருபர் சகா- இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -