இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் மியன்மார் யுவதியை துஷ்­பி­ர­யோகம் செய்த பொலிஸார் கைது

இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் மியன்மார், ரோஹிங்­யா யுவதி ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த மிரி­ஹான பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றும் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.இவரை நேற்­றைய தினம் நுகே­கொட பதில் நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது, எதிர்­வரும் 29ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறும் சந்­தேக நபரின் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்த அடை­யாள அணி­வ­குப்பை நடாத்­து­மாறும் நீதிவான் உத்­த­ர­விட்டார்.

பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான குறித்த நபர், குற்றம் இடம்­பெற்ற நாளி­லி­ருந்து தலை­ம­றை­வா­கி­யி­ருந்த நிலை­யி­லேயே நேற்று முன்­தினம் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

பாதிக்­கப்­பட்ட ரோஹிங்­யா அகதிப் பெண்­ணுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்­கும் ­வ­கையில் ஆர்.ஆர்.ரி. அமைப்பு சட்ட உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -