வட மத்திய முதலமைச்சருக்கு எதிராக மகஜர்: பொறுப்பேற்க ஆளுநர் மறுப்பு

வட மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 17 பேர் முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மகஜர் அளிக்க முற்பட்டுள்ளனர். 

முன்னதாக, முதலமைச்சராக இருந்த எஸ்.எம்.ரஞ்சித்திற்கே மீளவும் அப் பதவியை வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர். இதேவேளை, குறித்த மனுவை ஆளுநர் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது. உயர்பீடத்தில் இருந்து வந்த உத்தரவு காரணமாகவே தான் இதனை பொறுப்பேற்கவில்லை என, வட மத்திய மாகாண ஆளுனர் பி.பி.திசாநாயக்க, தெரியப்படுத்தியுள்ளதாக, அம் மாகாண சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

adaderana
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -