தம்பிக்கு வாந்தி வந்தது, அண்ணன் செய்த வேலையால் உயிர் போனது

16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது. எங்கே வாந்தி எடுத்தால் மெத்தை வீணாகி விடுமோ என்று தம்பியுடைய வாயை தன் கையால் பொத்தி குளியலறைக்கு கொண்டு சென்றுள்ளார்..வாந்தி எடுத்ததும் மூச்சு திணறல் எடுத்துள்ளது ....பிறகு அவனுடைய உயிர் பிரிந்து விட்டது.

மருத்துவ பரிசோதனை செய்ததில்...தம்பியுடைய வாயை பொத்தியதால்...வாந்தியானது...நேரடியாக சுவாச குழாய்க்குள் சென்று மூச்சு விடும்பாதையை

விட்டது...அதனால் மரணித்துவிட்டான் அச்சிறுவன்.

அதனால சின்ன புள்ளைங்களுக்கு வாந்தி வந்தா உடனே எடுக்க வையுங்க...இடம்,துணி,மெத்தை,இருக்கைகள் வீணாகி விடும் என்று...வாயை பொத்தி கொண்டு நீண்ட நேரம் செல்ல வேண்டாம்..

இடம் ,பொருள் அசுத்தமானால் சுத்தம் செய்திடலாம்... குழந்தையின் உயிர் போனால் .....?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -