மோடி இலங்கை வருகையின் போது; பலத்த பாதுகாப்பை உடைத்து அன்மித்த நபர் (வீடியோ)

லங்கையில் நடைபெறும் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு புறப்பட்டு வந்தார்

உலகம் முழுவதும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். புத்த பூர்ணிமா திருவிழாவில் பங்கேற்பதற்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டு வந்தார்.

சவால் மிக்க பணியில் ஊடகவியலாளர் ஒருவர் மோடியின் பாதுகாப்பு தடைகளை சாதுர்யமாக தகர்த்து புகைப்படம் எடுத்துள்ளமை பாராட்டத் தக்கது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -