பாறுக் ஷிஹான்-
யாழ் காங்கேசன் துறை கடற்பகுதியில் 15 கடல் மைல் தொலைவில் அநாதரவாக காணப்பட்ட பொதிக்குள் இருந்து 10 கிலோவிற்கும் மேற்பட்ட ஹெரோயின் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரின் கரையோர பாதுகாப்பு பிரிவினராலேயே இந்த ஹெரோயின் பொதி இதன் பெறுமதி 90 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஹெரோயின் பொதி காங்கேசன்துறை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -