சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் நாடலாவிய ரீதியில் 50 சதொச கிளைகளை நிறுவும் அங்குரார்ப்பண வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று மாலை ( 28/03/2017) கொஹுவலையில் சதொச நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
கைதொழில் வர்த்தக அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி பாரளுமன்ற உறுப்பினர் மரைக்கார் உட்பட சதொச உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -