உலாப்போகும் மேகம்.
*********<>*********
உலாப்போகும் மேகங்களே
ஒருதடவை என்
ஓலமதைக்கேளுங்கள்
உபாதைக்கு உள்ளான உடல்
ஒத்தடம் கேட்பதைப்போல்
உள்ளத்தில் காயங்களோடு
உருக்குலைந்து வாடுகிறேன்
காதல் மொழி பேசியவன்
கைநழுவிப்போய்விட்டான்
என்
கண்களிலே அவன் தென்படவில்லை
அவன் இன்றி நான்
அனாதையாய் அலைவதை
அவனிடம் போய்
சொல்லிவிடுங்கள்.
இந்திரன் மங்கேஷ் - இலண்டன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -