கடலுக்குச் சென்ற வகாப்தீன் சடலமாக மீட்பு..!

யு ஆ கீத் திருகோணமலை-
டந்த 9திகதி மூதூர் கடற்பிரதேசத்திற்கு தொழிலுக்குச் சென்ற வகாப்தீன் பசீர் (வயது22) என்ற மீனவர் இன்று காலை சக மீனவர்களால் உருக்குலைந்த நிலையில் சடலமாக கடலிலிருந்து மீட்கப்பட்டார். கடந்த 3 தினங்களாய் கடற்படையினராலும் உள்ளுர் மீனவர்களாலும் தேடப்பட்ட நிலையில் மிகவும் உருக்குலைந்த நிலையிலே சடலம் கடலில் கண்டெடுக்கப்பட்டு, பொலிஸாரின் விசாரணைகளுக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -