சம்மாந்துறை தக்வா மகளிர் சமூகசேவை நலன்புரி ஒன்றியத்திற்கு கதிரைகள் கையளிப்பு..!

எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை 40வீட்டுத்திட்ட தக்வா மகளிர் சமூகசேவை நலன்புரி ஒன்றியத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கதிரைகள் கையளிக்கும் நிகழ்வு அமைப்பின்; தலைவி எம்.வீ.ஆமீனா உம்மா தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கதிரைகளை கையளித்தார்.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் மூத்தபோரளி டி.எல்.சுலைமா லெப்பை (மக்கீன்), சிப்ஹா அமைப்பின் தலைவர் ஏ.சீ.ஏ.நிஸார், அமைப்பின் பிரதிநிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கல்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -