திருகோணமலை கந்தளாய் பிரதேச விபத்தில் 7வயது சிறுவன் மரணம்..!

யூ.ஏ. கீத் திருகோணமலை-
கொழுப்பு துறைமுகத்தில் நடைபெற்ற உற்சவத்தில் கலந்துவிட்டு திருகோணமலை கிண்னியாவை நோக்கி விறைந்த வேன் ஒன்று இன்று அதிகாலை 4மணியளவில் கந்தளாய் 92ம் கட்டை பிரதேச தொலைத் தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த கிண்னியா-சின்னக்கிண்னியா பிரேதேசத்தில் வசிக்கும் 7வயது பாடசாலை மாணவன் இறந்ததுடன் அவனுடன் பயணம் செய்த 9 பயணிகளும் காயமடைந்து கந்தளாய் தளவைத்தியசாலையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -